T.N.H.S.P.G.T.A. - ன் மாநிலப் பொதுச் செயலாளரான திரு க.கனகராசு அவர்கள் கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று 25/06/2012 திங்கட் கிழமையன்று முற்பகல் பணியேற்றுக் கொண்டார். அன்னாரை கரூர் மாவட்ட T.N.H.S.P.G.T.A. பொருப்பாளர்கள் வாழ்த்தினர்.
No comments:
Post a Comment