Post
|
COUNSELLING DATE
|
PLACE
|
|
1.
|
Govt./Mpl
Higher Secondary School Headmasters Transfer Councilling ( Within District
& District to District)
|
20.05.2013 Monday @ 9.00 am
|
Concerned
CEO Office
|
2.
|
Govt./Mpl
Higher Secondary School Headmasters Promotion Counselling
|
21.05.2013 Tuesday @ 9.00 am
|
Concerned
CEO Office
|
3.
|
Govt./Mpl
High School Headmasters Transfer Counselling (Within District & District to District)
|
22.05.2013 Wednesday @ 9.00 am
|
Concerned
CEO Office
|
4.
|
Govt./Mpl
Higher Secondary School PG Assistants Transfer Counselling (Within District
& District to District)
|
23.05.2013 Thursday @ 9.00 am
|
Concerned
CEO Office
|
தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Showing posts with label H M Promotion. Show all posts
Showing posts with label H M Promotion. Show all posts
Sunday, 19 May 2013
NEW SHEDULE FOR TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2013-2014
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING FOR 2013-14 ACADEMIC YEAR
Saturday, 18 May 2013
HIGHER SECONDARY HM PROMOTION COMBINED PANEL 2013
01/01/2013 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் பெயர்கள் 5 : 2 என்ற விகிதத்தில் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்ட பட்டியலை பார்வையிட இங்கு சொடுக்கவும் https://sites.google.com/site/promotionpanels/hr-sec-headmasters-combined-seniority-list
Wednesday, 15 May 2013
Friday, 3 May 2013
HIGHER SECONDARY HM PROMOTION PANEL
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதியானவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனைப் பெற இங்கு சொடுக்கவும்.https://www.box.com/s/gsbmwmlvdycxml44g0vf
அதனைப் பெற இங்கு சொடுக்கவும்.https://www.box.com/s/gsbmwmlvdycxml44g0vf
Sunday, 13 November 2011
Hr Sec. H.M. Promotion
கரூர் மாவட்ட மேனாள் தலைவர் திரு மா.தேவராசு அவர்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்டம், சின்னத்தாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 31/10/2011 அன்று தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்னாரை மாநிலப் பொதுச் செயலாளர் திரு க.கனகராசு மற்றும் மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் வாழ்தினர். அது சார்பான நிழற்படங்கள்.
Sunday, 30 October 2011
Congratulation to Newly Promoted Hr Sec Headmasters
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக 30/10/2011 அன்று பதவி உயர்வு பெற்ற அனைத்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கரூர் மாவட்டக் கழகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர் திரு மா.தேவராசு அவர்கள், கரூர் மாவட்டம், சின்னத்தாராபுரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக 30/10/2011 அன்று பதவி உயர்வு பெற்றுள்ளார். அன்னாரின் பணி சிறக்க மாவட்டக் கழகம் வாழ்த்துக்களைத தெரிவித்துக் கொள்கிறது.
கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர் திரு மா.தேவராசு அவர்கள், கரூர் மாவட்டம், சின்னத்தாராபுரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக 30/10/2011 அன்று பதவி உயர்வு பெற்றுள்ளார். அன்னாரின் பணி சிறக்க மாவட்டக் கழகம் வாழ்த்துக்களைத தெரிவித்துக் கொள்கிறது.
Thursday, 27 October 2011
Hr Sec HM Promotion High School HM Promotion
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30.10.2011 அன்றும், அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 31.10.2011 இன்றும் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)