தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Showing posts with label TNHSSHMA. Show all posts
Showing posts with label TNHSSHMA. Show all posts
Tuesday, 26 July 2011
CONGRADULATIONS TO TNHSSHMA
வாழ்த்துக்கள்.
25/07/2011 ஞாயிறுக் கிழமையன்று கரூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகத்திற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட
தலைவர் : திரு ந.கருணாகரன்,
துணைத் தலைவர் : திரு பி.குமாரசாமி,
பொருளாளர் : திரு சு.வெங்கடாசலம்,
அமைப்புச் செயலாளர் : திரு சீ.கருப்புசாமி,
துணைத் தலைவர்கள் : திரு ந.ப.தங்கவேல்,
: திரு வி.கோவிந்தசாமி,
இணைச் செயலாளர்கள் : திரு பி.கே.வெங்கட்ராஜ்
: திரு எம்.பழனியப்பன்.
மகளிர் அணிச் செயலாளர் : திருமதி ஓ.சந்திரா
ஆகியோர்களுக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்க கழகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
Subscribe to:
Posts (Atom)