- ஒழுக்கம்.
- வகுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை.
- கற்றுக் கொடுப்பதில் பிரமாதம் எனப் பெயரெடுக்கும் ஆற்றல்.
- சொல்லும் வண்ணம் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு.
தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
Tuesday, 15 March 2011
சிந்தனைக்கு சில வரிகள்
சிந்தனைக்கு சில துளிகள்.
ஒருவரின் வளர்ச்சி It depends upon the Friends, it depends upon the Institutions என்று அமைகிறது.
ஆசிரியர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய குணநலன்கள்.
ஒரு நிருவாகத்தை திறம்பட நடத்த வெற்றிச் சூத்திரம்.
குணம் நாடி குற்றம் நாடி என்கிற திருக்குறள்தான் வெற்றிக்குத் தாரக மந்திரம். அந்தக் குறளின் பிரதிபளிப்பான SWOT (Strength, Weakness, Opportunities and Threats) என்பதுதான் இப்போது வெற்றிக்கு வழிகாட்டியாக உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு.
தன்னம்பிக்கை, ஓய்வில்லாத உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்பவை மாணவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம்.
முயற்சி என்பது வேள்வி உழைப்பு என்பது தவம் சாதனை என்பது வரம். தவம் இருந்தால்தான் வரம் கிடைக்கும். யாரொருவர் உழைக்கிறாரோ அவர்தான் முன்னே வர முடியும் என்பதை உணர வேண்டும்.
இப்போது கடினப்பட்டு உழைத்தால் பின்னாலில் பலனை அடையலாம். இப்போது விளையாடிக் கொண்டே இருந்தால் பின்னாளில் கடினப்பட வேண்டியிருக்கும். இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் Enjoy now suffer later or Suffer now enjoy later என்ற வாசகத்தை எழுதி வைக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment