அனுப்புனர்
திரு/திருமதி..................................
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்(....................),
அரசு மேல்நிலைப் பள்ளி,
....................................
கரூர் மாவட்டம்.
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்,
கரூர்.
ஐயா,
பொருள்: மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பு
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவிற்கு இணங்க 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 26/02/11 அன்று கரூரில் நடைபெறவுள்ள மறியலிலும், 28/02/11 அன்று முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்திலும் கலந்து கொள்ளவுள்ளதால் எந்தவிதமான தேர்வுப் பணிகளையும் என்னால்ஏற்க இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,.........................................
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்(..............)
No comments:
Post a Comment