தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
?ு?ி??
பள்ளிக் கல்வித் துறையால் 2012 - 2013 ம் கல்வியாண்டு பள்ளி வேலை நாட்கள் சார்பான நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பெற இங்கு சுட்டவும்
2013 -ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைக்கான அரசாணையினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ 2000/- ஐ ரூ 5000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியாற்றிய தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரூ 500/- ஐ ரூ 2000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத தற்காலிக பணியிடங்கள் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஊதியம் பெறத் தேவையான அரசாணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.
வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனம் – M.Sc.,வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணை
அரசாணை (1டி) எண் 100 பள்ளிக் கல்வி (இ1)த் துறை நாள் 13.03.2009 ல் வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவர்களுக்கு ஜூன் 2012 ல் ஊதியம் பெறுவதற்கான ஆணை.
டி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை
அரசாணை (1டி) எண் 200 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள் 26/06/2012 ன் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 6239 தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கிய ஆணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.
2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை மற்றும் அப்பள்ளிகளின் பட்டியலைப் pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2012 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய ஆணையின் நகல் (4 ஆணைகளை உள்ளடக்கியது)
+2 க்கு பிறகு என்னனென்ன படிக்கலாம்
01/01/2012 அன்றுள்ளபடி மேல்நிலைத் தலைமையாசிரியர்களுக்கு தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டிலை [PANEL]
2011-2012 ம் கல்வியாண்டில் 710 அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2011 (அரசாணை)
அரசு ஊழியரின் திருமணம் ஆகாத மற்றும் விதவையான பெண் வாரிசுகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என்பதற்கான அரசாணை
கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் விவரப் பட்டியல்
Monday, 27 May 2013
ELECTION FOR DIST OFFICE BEARERS.
கரூர் மாவட்ட
அமைப்பிற்கு தேர்தல்.
கரூர் மாவட்டத் தலைவர் திரு பெ.ஆறுமுகம்
அவர்கள் அகவை முதிர்வு காரணமாக 31/05/2013 அன்று முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்)
பணியிலிருந்து பணிஓய்வு பெறுகிறார். ஆகவே, மாவட்ட அமைப்பிற்கு புதிய தலைவரை தேர்வு
செய்யும் பொருட்டு 26/05/2013 ஞாயிற்றுக் கிழமை முற்பகல் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத் தேர்தலுக்கான பார்வையாளராக மாநில அமைப்பால்
நியமனம் செய்யப்பட்டிருந்த திருச்சி மாவட்டச் செயலாளர் திரு அன்புசேகரன் அவர்களின் முன்னிலையில்
மாவட்ட உறுப்பினர்களால் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
1. மாவட்டத் தலைவர்:
திரு பெ.பெரியசாமி,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
2.
மாவட்டச் செயலாளர்:
திரு செ.தீனதயாளன்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, உப்பிடமங்கலம்,
3.
மாவட்டப் பொருளாளர்:
திரு எஸ்.தர்மலிங்கம்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்),
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
4.
தலைமையிடச் செயலளார்:
திரு இரா.இராஜேந்திரன்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (பொருளியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, தாந்தோணிமலை.
5.
மாவட்ட கணக்குத் தணிக்கையாளர்:
திரு ப.வடிவேல்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, உப்பிடமங்கலம்.
தேர்தலில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
கரூர் மாவட்டச் செயலாளர் திரு செ.தீனதயாளன் அவர்கள்.
மாநில அமைப்பின் தேர்தல் பார்வையாளர் திரு அன்பு சேகரன் அவர்கள்.
கரூர் மாவட்ட அமைப்பின் புதிய தலைவர் திரு பெ.பெரியசாமி அவர்கள்
கரூர் மாவட்ட அமைப்பின் புதிய பொருளாளர் திரு எஸ்.தர்மலிங்கம் அவர்கள்
கரூர் மாவட்ட அமைப்பின் புதிய தலைமையிடச் செயலாளர் திரு இரா.இராஜேந்திரன் அவர்கள்
கரூர் மாவட்ட அமைப்பின் புதிய கணக்குத் தணிக்கையாளர் திரு ப.வடிவேல் அவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment